Saturday 19 July 2014

தமிழ் மன்றம்

இது நமது பல்கலைக்கழகத்தின் நெல்லை அண்ணா செந்தமிழ் மன்றத்திற்கான வலைப்பக்கம் ! தொடர்ந்து உங்கள் ஆதரவை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் ! வலை வடிவாக்கப் பணி நடைபெற்றுக் கொண்டு இருப்பதால் பதிவுகள் இடுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் புதுப் பொலிவான தமிழ் மன்ற பக்கத்தை காணலாம். இந்த வலைப் பக்கத்தில் உறுப்பினராக சேர்ந்து வலையைப் பின் தொடரலாம் !!

இவண்,

வலை வடிவாக்க குழு,
நெல்லை அண்ணா செந்தமிழ் மன்றம்,
அண்ணா பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி மண்டலம்.